புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியில் கலிராயன்குளம் உள்ளது.
இந்த குளத்தில் மண் அல்ல அனுமதி இல்லாத நிலையில் பாதரை குளம் பகுதியில் அனுமதி பெற்று கலிங்கராயன் குளத்தில் உள்ள மண் கொள்ளை கொள்ளையடிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு .
மேலும் சமூக ஆர்வலர் துரை குணா கறம்பக்குடி வட்டாட்சியர் ஜபருல்லா மற்றும் வருவாய்த்துறை இரண்டாம் ஆய்வாளர் சசிகுமார் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் மண்ணுக்கே ராகம் என்ற திரைப்பட பாணியில் பதிவு செய்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது அலட்சியம்
காட்டும் வருவாய்த்துறை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா சமூக ஆர்வலர் கேள்வி?