HomeUncategorizedதுறையூர் அருகே கண்ணனூர் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு...!

துறையூர் அருகே கண்ணனூர் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு…!

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு பயன்பெறும் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் உற்சாக வரவேற்புடன் புதிய கட்டிடத்தை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருமான M. ரவிசங்கர்.,DEEE திறந்து வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் பள்ளி மாணவச் செல்வங்களின் கோரிக்கைகளை பொறுமையாக எந்த ஒரு மனச்சுழிப்பும் இல்லாமல் விசாரித்து சரி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்
பள்ளி ஆசிரியர் பெருமக்கள் மற்றும்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், இணைச் செயலாளர் மதன், துறையூர் தெற்கு நகர செயலாளர் வினோத், வடக்கு நகர செயலாளர் சூர்யா, மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ்,
மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் சரவணன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சரத் மற்றும் ராஜவேல், பொருளாளர் ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா, தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி,
தமிழ்நாடு அரசு போக்குவரதுறை துறையூர் கிளை நிர்வாகி கண்ணனூர் அன்பு (நடத்துனர்) செந்தில் தேனூர் மணி
மகேந்திரன் டாஸ்மார்க் தொழிற்சங்க நிர்வாகி T. அன்பழகன் மற்றும் கிளை நிர்வாகிகள் ஹரி பிரித்தீஷ், காலர் சரவணன், தமிழரசன், ஆரோக்கி, விஜய், ஸ்ரீதர்,விஜய்,
மற்றும் த வெ க மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள்,
கலந்து கொண்டனர்.

துறையூர் செய்தியாளர்; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here