பெண்களை மிக அதிமாக பாதிக்கும் புற்று நோய்களில் முதன்மை வாய்ந்தது மார்பக புற்று நோய். இந்த புற்றுநோய்யை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படிஎனவும், மருத்துவ பரிசோதனை ஒன்றுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டது. 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த வழி என அறிவுத்தப்பட்டது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அக்டோபர் மாதம் எனவும் ஹர்மித்ரா மருத்துவமனை சிறப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது