Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedதமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட...

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்துவதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரை ஜெயநிர்மலா மண்டல குழு தலைவர்.
தலைமை துணை மேயர் திவ்யா,

சீருடை வழங்கி சிறப்புரை
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத்.

திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன்.

இந்நிகழ்வில் பகுதி செயலாளர் ராஜ் முஹம்மத் வட்ட செயலாளர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரை துவரங்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சரண்யா. நிகழ்த்தினார்.

விளம்பரம்:—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version