கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 17-10-2024 (வியாழக்கிழமை) ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜுவாடி அசோக் லேலண்ட் எதிரில் திரு.M.அசோகா
அதிமுக கழக பகுதிச் செயலாளர் (வடக்கு)
நகரமைப்பு குழு தலைவர்,
1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களும்,
திரு.H.ஸ்ரீதர்
நகரச் செயலாளர்
(அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு )
கல்வி அமைப்பு குழு தலைவர்,
2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களும்,
திரு.ஜே.எம். ஸ்ரீனிவாசன் அண்ணா தொழிற்சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் கழக கொடியை ஏற்றி, அறிஞர் அண்ணா,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
அவர்களுடன் ஓசூர் மாநகர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராஜா வாசு, வார்டு பொறுப்பாளர், மாதேஷ், பொருளாளர் சந்திரமோகன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், பிரகாஷ்
கழக அவைத்தலைவர் லக்ஷ்மண பாபு, பிரதிநிதிகள் மஞ்சுநாத், சிவராஜ், ராஜப்பா, ரவி, பாலாஜி,
மகளிர் அணியினர், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.