சசிகலாவின் கணவர் மறைந்த நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் திரு.M.ராமசந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் சற்று முன் காலமானார். அன்னாரது இறுதி சடங்கு நாளை (12-10-2025)மாலை 3.00 மணிக்கு தஞ்சாவூரில் அருகே உள்ள சொந்த ஊரான விளார் கிராமத்தில் நடைபெறுகிறது.