Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedசண்டை பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்…!

சண்டை பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்…!

தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த நடிகர் கோதண்டராமன் காலமானார் கடந்த 25 ஆண்டுகளாக சண்டை பயிற்சியாளர் மற்றும் நடிகராக பல படங்களின் நடித்துள்ள கோதண்டராமன் (65)
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் இன்று (டிச 19) காலமானார். இவர் கலகலப்பு திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்……

செய்தியாளர்; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version