Saturday, December 21, 2024
No menu items!
HomeUncategorizedதுறையூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்…!

துறையூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்…!

திருச்சி மாவட்டம் துறையூரில் ஜாதியை கூறி திட்டி இழுவு படுத்திய 2 தற்காலிக அனிமேட்டர் பணியாளர்களை பணிநீக்கம் செய்யாததை கண்டித்து, தற்காலிக தூய்மை பணியாளர்கள் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அருகே நகராட்சி ஆணையரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்….

செய்தியாளர் ; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version