தீபாவளியை முன்னிட்டு சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் தஞ்சாவூர் மாநகராட்சி வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள முதியோர்களுடன் சேர்ந்து

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தீபாவளியை கொண்டாடி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேயர் சண். ராமநாதன்.
மகிழ்ச்சியில் முதியோர்கள்.