HomeUncategorizedRDO - வாகன விபத்தில் பலி..

RDO – வாகன விபத்தில் பலி..

திருச்சி மாவட்டம் துறையூர் பெண் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சற்று நேரத்திற்கு முன்பு திருச்சியை நோக்கி சாலையில் அவருடைய அரசு வாகனத்தில் செல்லும் போது தடுப்புச் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலே பலியானார்.

அவருடைய ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here