முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆசிபெற்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் ராஜூவ் காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தரங்கை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் திருமிகு நிவேதா M.முருகன் MLA அவர்கள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் #வழக்கறிஞர்_சுதா அவர்களுடன் இணைந்து நன்றி தெரிவித்தபோது. இந்நிகழ்வில் செம்பை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு அப்துல் மாலிக் அவர்கள் , பேரூர் கழக செயலாளர் திரு முத்துராஜா அவர்கள் , பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து
A. இன்பராஜ்
அரசியல் டைம்ஸ்