Monday, September 16, 2024
No menu items!
HomeUncategorizedமாரடைப்பில் உயிரிழந்த உதவி காவல் ஆணையர்.!

மாரடைப்பில் உயிரிழந்த உதவி காவல் ஆணையர்.!

கொளத்தூர் உதவி காவல் ஆணையர் சிவக்குமார் காலமானார்…

பார்முலா கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த கொளத்தூர் உதவி காவல் ஆணையர் Tr.சிவக்குமார் நெஞ்சு வலி காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version