500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நகைச்சுவையில் பிரபலமான நடிகர் மதன் பாபு சற்று முன் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவிற்கு திரையுலக ஆளுமைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.