Friday, October 18, 2024
No menu items!
HomeUncategorizedபிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது…!

பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது…!

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திரௌபதி,
ருத்ர தாண்டவம்,பகாசுரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய படங்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டதாக பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மோகன் செய்யும் அவ்வபோது எக்ஸ் தளத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
மோகன்ஜி என்ன வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை காவல் துறையினர் இன்னும் வெளியிடவில்லை…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version