சிவகங்கை மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் நேரடியாக கொடுத்த இடத்திற்கு பட்டா கேட்டு திருப்புவனத்தில் போராட்டம் 50 ஆண்டுகளாக தீர்வு இல்லை என குற்றச்சாட்டு இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர்நகரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைவரையும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுசெய்தியாளர் கணேசமூர்த்தி
பட்டா கேட்டு தீர்வு இல்லை.!
RELATED ARTICLES