Tuesday, July 7, 2026
No menu items!
HomeUncategorizedசிபிஐ தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சிபிஐ தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர் ஜூலை 7
போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி பூக்கடைகளை அகற்றிய ஓசூர் மாநகராட்சியை கண்டித்து சிபிஐ கட்சியின் தொழிற்சங்க அமைப்பினர் மற்றும் பூக்கடை உரிமையாளர்கள் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தலைமையில் ஓசூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சிபிஐயின் மூத்த தோழர்.லகுமய்யா மற்றும் தொழிற்சங்கத்தினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்

புகைப்படம்
ஆர்.கிருபானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version