HomeUncategorizedபசுமை பாரத மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்.

பசுமை பாரத மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்.

பசுமை பாரத மக்கள் கட்சியின் முதல் அரசியல் ஆலோசனை கூட்டம் 21.09.2024 மதியம் 12 மணி அளவில் கட்சியின் தலைவர் J. ஆறுமுகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சாதிவாரி கணக்கு எடுப்பு , மதுவிலக்கு பற்றி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கூட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here