Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedஇலுப்பூர் சங்கரன் பந்தல் கடைவீதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம்!

இலுப்பூர் சங்கரன் பந்தல் கடைவீதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமம் மெயின் ரோட்டில் உள்ள பஜில் முகமது இவருடைய மனைவி மர்ஜனா பேகம், இவரது வீட்டில் நேற்று மாலை 3:30 மணியளவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மர்ஜனா பேகத்தை கொலை செய்த மர்ம கொலையாளியை கைது செய்யாததை கண்டித்து. இன்று சங்கரன் பந்தல் இலுப்பூர் கடைவீதியில் இஸ்லாமிய கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மிக விரைவில் கொலை செய்யப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக காவல்துறைக்கு தெரிவித்தனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version