கிருஷ்ணகிரி நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர் அங்கு பணிபுரியும் டிபிசி பெண்களிடம் தர குறைவாக பேசுவதும் ஒருமையில் அழைப்பதும் போன்ற பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அளித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு சில அதிகாரிகளால் ஆட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் இந்த செயலை கண்டித்து ஜனவரி 30 கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் டிபிசி பெண் பணியாளர்கள்,சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி