திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டியில் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணித்து வருகின்றன.
பொன்னுசங்கம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள மாணவ மாணவிகள் கண்ணனூர் (ம) துறையூர் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றன.
விளம்பரம்:-
ஒரு சில வாரங்களாக அரசு இலவச பேருந்தில் மாணவ மற்றும் மாணவிகள்
பயணச்சீட்டு கட்டணம் கேட்டு நடத்துனர் வருவதால் மன வருத்தத்துக்கு ஆளாகி.
இன்று காலை பொன்னுசங்கம்பட்டியில் மாணவர்கள் அரசு பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் குதித்தனர் பிறகு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கு கூட்டம் கூடியதால் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துநர் மாணவர்களை சமாதானம் செய்து பேருந்தில் மாணவர்களை ஏற்றி சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்