திருச்சியில் இன்று புதியதாக உதயம் M தொலைகாட்சி HD Network காட்சி ஊடகம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தண்ணீர் அமைப்பின் இணை செயலாளர் ஆர்.கே.ராஜா கலந்து கொண்டார். M தொலைக்காட்சி மற்றும் முதன்மை செய்தி தினசரி நாளிதழ் செய்தி ஆசிரியர் திரு கார்த்திகேயன் அவர்கள். திருச்சியில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயல்பாட்டுக்ககான விருதை ஆர்.கே.ராஜா அவர்களுக்கு வழங்கினார்.இந்த விழாவில் பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் சமூக ஆர்வலருமான பாரத ராஜா, பத்திரிக்கையாளர் வின்சென்ட் , சமூக ஆர்வலர் யோகா விஜயகுமார், சரவணன், சமூக ஆர்வலர் அய்யாரப்பன் , வழக்கறிஞர் சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்:-