திருச்சியில் தங்கத்தில் லைட் வெயிட் ஜீவல் ஸ் ஷோரும் மேலுப்புதூர் செயின் ஆன்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஷோரூம் திறப்பாளராக திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செக்ரட்டரி&கரஸ் பான்டண்ட்டுமான A.K. காஜா நசீமுதீன் அவர்களும் உங்க புதிய நகை கடையின் முதல் விற்பனையாளராக

ஜோசப் கண் மருத்துவமனையின் அஸிஸ்டென்ட் கவர்னர் (2025-2026)Rotary District 3000 ஜோஸப் கண் மருத்துவமனையின் நிர்வாகியும்,BNi EM P0RER சுபா பிரபு அவர்கள் முதல் விற்பனையாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
