Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவுரை.!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவுரை.!

கால் நடைகளுக்கு ஆகஸ்ட்.30வரை தோல் கழலை நோய் தடுப்பூசி . சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பசு மாடுகளுக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் தோல் கழலைநோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசியவை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும் மேலும் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள். காளைகள் . வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படும் என்று கூறினார் செய்தியாளர் கணேசமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version