HomeUncategorizedகடந்த 20வது ஆண்டுகளாக போராடி செய்யப்பட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பெறும் முயற்சி இன்று வெற்றிகரமாக...

கடந்த 20வது ஆண்டுகளாக போராடி செய்யப்பட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பெறும் முயற்சி இன்று வெற்றிகரமாக நல் விடை கிடைக்கப்பெற்று உள்ளது

தமிழ்நாட்டில் கடந்த 159 ஆண்டுகளில் எந்த வருடத்திலும் , எந்த நாளிலும், எந்த சார்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்ட எந்த பத்திரத்தையும்,,

https://tnreginet.gov.in /portal

என்ற இணையதளத்தில் உரிய அரசு கட்டணத்தை மட்டும் செலுத்தி நாம் நேரடியாக நாமே பதிவிரக்கம் செய்து கொள்ளலாம் ஃ செய்தியாளர் T.கோபிநாத்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments