தமிழ்நாட்டில் கடந்த 159 ஆண்டுகளில் எந்த வருடத்திலும் , எந்த நாளிலும், எந்த சார்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்ட எந்த பத்திரத்தையும்,,
https://tnreginet.gov.in /portal
என்ற இணையதளத்தில் உரிய அரசு கட்டணத்தை மட்டும் செலுத்தி நாம் நேரடியாக நாமே பதிவிரக்கம் செய்து கொள்ளலாம் ஃ செய்தியாளர் T.கோபிநாத்