துறையூர் முசிறி,கரூர் செல்லும் சாலையில் பொண்ணுசங்கம்பட்டி அருகே பெரிய பாலம் என்று சொல்லும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விபத்து நடந்து பாலம் சரி செய்யாமல் இருந்தது ஒரு சில வருடங்களுக்கு முன்பு அந்த பாலம் சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டது.

இன்று இரவு அதை பாலத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.
விபத்து எப்படி நடந்தது என்று ஜெம்னாதபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்

