HomeUncategorizedகக்கனின் 118 வது பிறந்தநாள் விழா..

கக்கனின் 118 வது பிறந்தநாள் விழா..

இந்திய தேசிய காங்கிரஸ். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் பெருந்தகை அவர்கள் ஆணைக்கிணங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆலோசனையுடன். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் புலவர் நத்தம் கீழ்பாதிகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். தலைமையாசிரியர் சாந்தி அவர்களுடன்ஒத்துழைப்புடன் அவர்கள் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர் கர்மவீரர் காமராஜர் ஐயா முதலமைச்சராக இருந்த காலத்தில் கக்கன் ஐயா கல்வித் துறை அமைச்சர் ஆக இருந்தபோது புலவரத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அமைத்து கொடுத்த இந்த பள்ளிக்கு ஐயா கக்கன் அவர்களின் திரு உருவப்படத்தை அன்பளிப்பாக வழங்கி.

பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு நோட்டு பேனா .பென்சில் . ரப்பர். பென்சில் சீவும் கருவி. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் அருண்சுபாஷ் வழங்கினார் நிகழ்ச்சிஏற்பாடு தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் புலவர் நத்தம் .சரவணன் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் எஸ்சி எஸ்டி பிரிவுதுணைத்தலைவர் P.சிவக்குமார் . புலவர் நத்தம் நேரு. குமார் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here