Sunday, January 5, 2025
No menu items!
HomeUncategorizedஇரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு.! லிஸ்ட் இது...

இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு.! லிஸ்ட் இது தான்..

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை கட்சியில் ஒரு மாபெரும் களை எடுக்க ஆரம்பித்துள்ளதாம். அதில் மாவட்ட செயலாளர்களை மாற்றி தங்கள் வாக்கு சதவீதத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாம். அதன்படி எந்தெந்த மாவட்ட செயலாளர்களை மாற்றலாம் என்ற லிஸ்டும் தயாராகி வருகிறதாம் ஐபேக் டீம் முடிவுப்படி இந்த உத்தேசப்பட்டியில் தற்போது தயாராகி உள்ளதாம் அதன்படி

1,சென்னை மாவட்டம்
தொகுதிகள்:16
தற்போது மாவட்ட செயலாளர்கள்:6
1,சேகர் பாபு எம்எல்ஏ
2,மா.சுப்பிரமணி எம்எல்ஏ
3,மயிலை வேலு எம்எல்ஏ
4,ஆர்.டி.சேகர் எம்எல்ஏ
5,மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
6,சிற்றரசு
கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு

2, காஞ்சிபுரம் மாவட்டம்
தொகுதிகள்:9
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,த.மோ.அன்பரசன்
2,சுந்தர்
கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு

3,திருவள்ளூர் மாவட்டம்
தொகுதிகள்:10
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1,ஆவடி நாசர் எம்எல்ஏ
2,கோவிந்தராஜன் எம்எல்ஏ
3,சந்திரன் எம்எல்ஏ
கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு

4,வேலூர் மாவட்டம்
தொகுதிகள்:5
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1, நந்தகுமார்
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

5, ராணிப்பேட்டை மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,காந்தி எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

6, திருப்பத்தூர் மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,தேவராஜி எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

7,தர்மபுரி மாவட்டம்
தொகுதிகள்:5
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,தடங்கம் சுப்பிரமணி
2, பழனியப்பன்
கூடுதலாக : வர வாய்ப்பு இல்லை

8, கிருஷ்ணகிரி மாவட்டம்
தொகுதிகள்:6
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,தளி பிரகாஷ் எம்எல்ஏ
2,மதியழகன் எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

9, திருவண்ணாமலை மாவட்டம்
தொகுதிகள்: 8
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,எ.வ.வேலு எம்எல்ஏ
2,தரணி வேந்தன் எம்பி
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

10,கடலூர் மாவட்டம்
தொகுதிகள்: 9
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
2, திட்டக்குடி கணேசன் எம்எல்ஏ
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

11, விழுப்புரம் மாவட்டம்
தொகுதிகள்:7
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,கவுதம சிகாமணி
2, டாக்டர்.சேகர்
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

12,அரியலூர் மாவட்டம்
தொகுதிகள்:2
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,எஸ்.எஸ்.சிவசங்கர் எம்எல்ஏ.
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

13, பெரம்பலூர் மாவட்டம்
தொகுதிகள்:2
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,ஜெகதீசன்
கூடுதலாக : வர வாய்ப்பில்லை

14, கள்ளக்குறிச்சி மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,உதய சூரியன் எம்எல்ஏ
2, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

15,சேலம் மாவட்டம்
தொகுதிகள்:11
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1, செல்வகணபதி எம்பி
2, ராஜேந்திரன் எம்எல்ஏ
3,சிவலிங்கம்
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

16, நாமக்கல் மாவட்டம்
தொகுதிகள்:6
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,ராஜேஷ் குமார் எம்பி
2,மதுரா செந்தில்
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

17, ஈரோடு மாவட்டம்
தொகுதிகள்:8
தற்போது மாவட்ட செயலாளர்கள்: 2
1,முத்துச்சாமி எம்எல்ஏ
2, நல்லசிவம்
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

18,திருப்பூர் மாவட்டம்
தொகுதிகள்:8
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,செல்வராஜ்
2,இல.பத்மநாபன்
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

19,கோவை மாவட்டம்
தொகுதிகள்:10
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1,கார்த்திக்
2, தொண்டாமுத்தூர் ரவி
3,தளபதி முருகேசன்
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

20, கரூர் மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1, செந்தில் பாலாஜி எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

21, நீலகிரி மாவட்டம்
தொகுதிகள்:3
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1, முபாரக்
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

22, திண்டுக்கல் மாவட்டம்
தொகுதிகள்:7
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1, சக்கரபாணி
2, செந்தில் குமார்.
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

23, திருச்சி மாவட்டம்
தொகுதிகள்:9
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1,அன்பில் மகேஷ் பொய்யாமொழி
எம்எல்ஏ
2, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ
3,வைரமணி
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

24, தஞ்சாவூர் மாவட்டம்
தொகுதிகள்:8
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1, கல்யாணசுந்தரம்
(மாற்றுதலுக்கு வாய்ப்பு)
2,துரை.சந்திரசேகர்
3,அண்ணாதுரை
(மாற்றுதலுக்கு வாய்ப்பு)
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

25, திருவாரூர் மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,பூண்டி கலைவாணன் எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

26, மயிலாடுதுறை மாவட்டம்
தொகுதிகள்:3
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,நிவேதா முருகன் எம்எல்ஏ (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

27,நாகை மாவட்டம்
தொகுதிகள்:3
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,கௌதமன் (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

28,சிவகங்கை மாவட்டம்
தொகுதிகள்: 4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,பெரிய கருப்பன் எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

29, புதுக்கோட்டை மாவட்டம்
தொகுதிகள்:6
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,ரகுபதி எம்எல்ஏ
2, செல்லப்பாண்டியன்
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

30,மதுரை மாவட்டம்
தொகுதிகள்:10
தற்போது மாவட்ட செயலாளர்கள்:3
1,மூர்த்தி எம்எல்ஏ
2,தளபதி எம்எல்ஏ
3,மணிமாறன்.
கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு

31,தேனி மாவட்டம்
தொகுதிகள்:4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,தங்க தமிழ் செல்வன்
2,கம்பம் ராம்கிருஷ்ணன் எம்எல்ஏ (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

32, இராமநாதபுரம் மாவட்டம்
தொகுதிகள்: 4
தற்போது மாவட்ட செயலாளர்கள்:1
1,காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

33, விருதுநகர் மாவட்டம்
தொகுதிகள்: 7
தற்போது மாவட்ட செயலாளர்கள்: 2
1,சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
2,தங்கம் தென்னரசு எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

34,தென்காசி மாவட்டம்
தொகுதிகள்:5
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,ஜெயபாலன்
2,ராஜா எம்எல்ஏ
கூடுதலாக : வர வாய்ப்பில்லை

35,நெல்லை மாவட்டம்
தொகுதிகள்:5
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,மைதீன் கான்
2, ஆவுடையப்பன்
கூடுதலாக : வர வாய்ப்பில்லை.

36, தூத்துக்குடி மாவட்டம்
தொகுதிகள்:6
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,கீதா ஜீவன் எம்எல்ஏ
2,அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

37,கன்யாகுமரி மாவட்டம்
தொகுதிகள்: 6
தற்போது மாவட்ட செயலாளர்கள்:2
1,மகேஷ் மேயர்
2,மனோ தங்கராஜ் எம்எல்ஏ (மாற்றுதலுக்கு வாய்ப்பு)
கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு

புதிதாக 37 மாவட்ட செயலாளர்கள்
வரவாய்ப்பு. இதில் பெரும்பாலும் இளைஞர்கள்.

பத்து மாவட்டங்களில் பிரிக்க வாய்ப்பில்லை.

1, தர்மபுரி
2, அரியலூர்
3, பெரம்பலூர்
4, கள்ளக்குறிச்சி
5,நீலகிரி
6, மயிலாடுதுறை
7, நாகப்பட்டினம்
8,தேனி
9,தென்காசி
10,நெல்லை.

இரண்டு மாவட்ட செயலாளர்கள்
கூடுதலாக வரும் மாவட்டங்கள்

1,சென்னை
2, காஞ்சிபுரம்
3, திருவள்ளூர்
4, திருவண்ணாமலை
5,கடலூர்
6,சேலம்
7,ஈரோடு
8, திருப்பூர்
9,கோவை
10,மதுரை

ஒரு மாவட்ட செயலாளர் கூடுதலாக வரும் மாவட்டங்கள்

1,வேலூர்
2, ராணிப்பேட்டை
3, திருப்பத்தூர்
4,கிருஷ்ணகிரி
5, விழுப்புரம்
6, நாமக்கல்
7,கரூர்
8, திண்டுக்கல்
9, திருச்சி
10, தஞ்சாவூர்
11, திருவாரூர்
12, சிவகங்கை
13, புதுக்கோட்டை
14, இராமநாதபுரம்
15, விருதுநகர்
16, தூத்துக்குடி
17, கன்னியாகுமரி

பழைய மாவட்ட செயலாளர்களில்
பலர் இளைஞரணி நிர்வாகிகள் முறையில் மாற்றக் கூடும் என தகவல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version