Tuesday, July 1, 2025
No menu items!
HomeUncategorizedஅதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர்...

அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்டம் வயலூர் ரோடு குமரன் நகரில் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட பேரவை செயலாளர், முன்னாள்ஆவின் சேர்மன்கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் மாநகர் மாவட்ட செயலாளர்,
ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், அதிமுக நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன் , அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தை முத்துக்குமார் , திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு,தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, சகாபுதீன்,
இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ் குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,பேரவை நிர்வாகிகள்
எனர்ஜி அப்துல் ரகுமான், அம்மா பேரவை இணை செயலாளர் பொன்னர், கோழிக்கடை பாலு,
பகுதி செயலாளர்கள்
ஏர்போர்ட் விஜி
புத்தூர் ராஜேந்திரன், அன்பழகன், ரோஜர், வாசுதேவன்,இளைஞர் அணி டி.ஆர்..சுரேஷ்குமார்,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்
வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், தினேஷ் பாபு, கெளசல்யா, நிர்வாகிகள் எடத்தெரு பாபு,ராஜ்மோகன், ஜெகதீசன், டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ, என்.டி. மலையப்பன்,
அப்பா குட்டி,வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், சிங்காரவேலன், கிராப்பட்டி கமலஹாசன், கதிர்வேல்,ரமணி லால்,சிந்தாமணி மகாதேவன்,
ராமலிங்கம்,ஜெயக்குமார்,
டைமன் தாமோதரன்,ஐ.டி நாகராஜ், தென்னூர் ஷாஜகான், உறந்தை மணிமொழியன், உடையான்பட்டி செல்வம், கே.டி ஏ. ஆனந்தராஜ், ஆரி, செபா, அப்பாகுட்டி, குமார்,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், தர்காகாஜா, கே.பி. ராமநாதன்,பாலக்கரை ரவீந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ், காசிப்பாளையம் சுரேஷ்குமார்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, எம்.ஜே.பி. வெஸ்லி, ஈஸ்வரன்,
கல்லுக்குழி முருகன்,மலைக்கோட்டை ஜெகதீசன்,கண்ணன்,டைமண்ட் தாமோதரன், பொன்ராஜ், சிங்கமுத்து, ரமணிலால், கதிரேசன், ஆவின் குணா, வெல்லமண்டி
பெருமாள், சுரேஷ் குப்தா, ரபீக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version