மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் நல்லாடையில் நடைபெற்ற #மக்களூடன்_முதல்வர் என்ற மகத்தான திட்ட நிகழ்வை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் திரு மிகு *நிவேதா M.முருகன் சட்டமன்ற உறுப்பினர். அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றினார். பின்பு இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சித்திக் அவர்கள், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கழகசெயலாளர் திரு. அப்துல் மாலிக் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ஈச்சங்குடி இளங்கோவன் அவர்கள்,kss.கருணா அவர்கள் ,தலைமை கழக பேச்சாளர் NS இளவரசன் , ஒன்றிய துணை செயலாளர் திருவிளையாட்டம் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. JK.வினோத்பாண்டியன் அவர்கள், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு ARC. ராமு ,
ஒன்றிய குழு உறுப்பினர் திரு.RTG.சிவக்குமார் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் காவேரி ஜெயசந்திரன் , பாலு அவர்கள், தம்பு மோகன் , புஸ்பமேரி உதயகுமார் , சுகுணா கண்ணன் , சந்திரசேகர் , செல்வராஜ் அவர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
… மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து.
A. இன்பராஜ்
அரசியல் டைம்ஸ் 🖋️