Saturday, December 21, 2024
No menu items!
HomeUncategorizedநாகை அருகே குருக்கத்தி சாலையில் அரசு பேருந்து மோதி+2 மாணவி நிகழ்விடத்திலேயேஉயிரிழப்பு….!!!

நாகை அருகே குருக்கத்தி சாலையில் அரசு பேருந்து மோதி+2 மாணவி நிகழ்விடத்திலேயேஉயிரிழப்பு….!!!

நாகப்பட்டினம் மாவட்டம் மேலஇழுப்புர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் அஸ்வினி திருவாரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி தனது சித்தப்பா மகன் அவினாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கூட்டி சென்றுள்ளார். எஸ். இ. டி. சி. அரசு பேருந்துமோதியதில் இருசக்கர வாகனம் அடியில் சிக்கிய

+2 மாணவி அஸ்வினி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழப்பு சாலையில்பேரிகார்டு போடாமல் இல்ழாததால் விபத்திக்கு காரணம் என பொது மக்கள் சாலை மறியல் உடன் இருந்த மாணவியின் தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரணத்தால் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version