Sunday, February 1, 2026
No menu items!
HomeUncategorizedத.வெ.க.வில் இணைந்தார் கு.ப. கிருஷ்ணன்.!

த.வெ.க.வில் இணைந்தார் கு.ப. கிருஷ்ணன்.!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல் படி வலம் வந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.


இவரின் இணைப்பு தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version