Monday, March 17, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கம் மாநாட்டு மலர் வெளியீட்டு விழா...

திருச்சி தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கம் மாநாட்டு மலர் வெளியீட்டு விழா…

கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயதம் iஎன்கிற தலைப்பில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலக சங்க தலைவர் திரு. ஜான்சன் அவர்கள் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சட்டப் பூர்வமாக செய்யும் உதவிகளை எடுத்து உரைத்தார் . மேலும் நான்கு கோரிக்கைகளை முன் வைத்தார். கடந்த ஆட்சியில் நடந்த குளறு படிகளை சரிசெய்து தர கோரிக்கை வைக்கப் பட்டது. பதவி உயர்வே இல்லாமல்
பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் கல்வியில் உயர்வு பெறுவதற்கு 1989 முதல் தற்போதுவரை எண்ணில் அடங்கா சட்டபூர்வமாக உதவியும்., நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உபர்வடைய வழி வகை செய்தது தற்போது நடைபெறும் கழக ஆட்சி என தெருவித்தனர். தமிழக சட்டமன்ற சபாநாயக் அப்பாவு அவர்கள் உரையாற்றுகையில் நானும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியன் என்கிற முறையில் அனைத்து கோரிக்கைகளும் முதல்வரிடம் கூறி பரிசிலிப்பதாக கூறினார்.அன்பில் தர்மலிங்கம் முதல் அவரது மகன் பொய்யா மொழி காலந் தொட்டு தற்போதும் கழக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருக்கும் மகேஷ் பொய்யா மொழிக்கும் புகழ் உரைத்தார். ஒன்றிய அரசு தமிழக அரசுக்க தர வேண்டிய எந்த நிதியையும் தராமல் இருப்பது பற்றி தனது எதிர்புரையை பதிவு செய்தார். நான் முதல்வன் திட்டத்தால் என்ன பயன் என விரிவாக உரைத்தார். கல்வி அமைச்சரின் பணிகளை வெகுவாக பாராட்டினார் . பள்ளி கல்வித் துறை அமைச்சர் உரையாற்றும் போது அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் சங்கம் நடத்தும் 13வது ஆண்டு மலர் நூல் வெளியீட்டு விழாவில். நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments