Monday, December 23, 2024
No menu items!
HomeUncategorizedதமிழ்நாடு யாதவ மகாசபையால் உருவாக்பட்ட சிலை

தமிழ்நாடு யாதவ மகாசபையால் உருவாக்பட்ட சிலை

திரு.நேதாஜி மூலாயம் சிங் யாதவ் அவர்களின், வெண்கலத்தாலான திருவுருவ சிலையை…

22/11/24 கடந்த வெள்ளியன்று மாலை 5:00 மணியளவில் உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில்…

முன்னாள் முதல்வர்
திரு.அகிலேஷ் யாதவ் அவர்களிடம்…

தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில தலைவர் டாக்டர்.நாசே ஜெ.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில்…

சுமார் 400 க்கும் மேற்பட்ட, மாநில மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் வழங்கப்பட்டது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version