வல்லம் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நகரச் செயலாளர் TKSG கல்யாணசுந்தரம் அனைவரையும் வரவேற்றார் தலைமை கழகத்தின் உறுதிமொழி ஏற்கப்பட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன

இதில் நகர நிர்வாகிகள் மாணிக்கம், யூசுப் ,அழகர்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் மறு சுந்தர்ராஜ், சிங். இரா.அன்பழகன் ஒன்றிய பிரதிநிதிகள் ராயப்பன், மனோகரன், சுதாகரன், கலியமூர்த்தி இளைஞரணி ஞானசேகர், வெங்கடேஷ், ஆனஸ்ட்ராஜ், பசுபதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் பேச்சாளர் ஆர்பிஎஸ் கண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இறுதியில் நகர துணை செயலாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.
