தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தஞ்சை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.