கல்யாணி கவரிங் திறப்பு விழா 7.10.24 இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது .இவ்விழாவில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி Dr.சாந்தி குத்து விளக்கு ஏற்றிவைத்தார்கள். மற்றும் திருமூர்த்தி T மணிகண்டன் திருமதி துர்கா மணிகண்டன் , நவீ தாஸ், சோழா ஸ் சுகுமார், வழக்கறிஞர் K.N.பாலகிருஷ்னன், ரோட்டரி சரவணன் அனைத்து மகளிர் கிளப்’பிரஸிடென்ட் செண்பக ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்