HomeUncategorizedஉதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அணிவகுப்பு பேரணி

உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அணிவகுப்பு பேரணி

ஒரத்தநாடு உட்கோட்டம்
வாட்டத்திக் கோட்டை காவல் நிலைய சரகம்
தோப்பு நாயகம்
சென்னிய விடுதி மற்றும் இடையன் காடு ஆகிய கிராமங்களில் பொங்கல் பொங்கல் திருவிழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற ஒரத்தநாடு உட்கோட்ட
உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா மற்றும் பாப்பாநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவல்கள் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது

செய்தி:- பழனிவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here