HomeUncategorizedஅமைச்சர் கே.என்.நேரு உறவினர்கள் வீடுகளில் சோதனை திமுக ஷாக்….!

அமைச்சர் கே.என்.நேரு உறவினர்கள் வீடுகளில் சோதனை திமுக ஷாக்….!

அமைச்சர் கே என் நேரு அவரது மகன் அருண் எம் பி அமைச்சரின் சகோதரர்கள் சகோதரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திமுக மூத்த அமைச்சர், அவரது மகன், சகோதரர்,சகோதரி வீடுகளில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது….

செய்தியாளர்; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here