கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கெலவரப்பள்ளி அணையை பார்வையிட்டார், பின்பு ஓசூர் ஓட்டல் ஹில்ஸில் நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் நமது அரசியல் டைம்ஸ் நிருபர்கள் அமைச்சர் சந்தித்து நமது பத்திரிகையை வழங்கினர், இச்சந்திப்பின் போது கிருஷ்ணகிரி MLA முகுந்தன் மற்றும் தவெக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தி:- ஓசூர் G B Marx Krupanandam

