அரசியல் டைம் செய்தி எதிரொலியால் கறம்பக்குடி பேரூராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாய் தொல்லை அதிகம் உள்ளது என செய்தி பல்வேறு வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தனர் இந்த நிலையில் இது குறித்து நமது அரசியல் டைம் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டது இனை அடுத்து பேரூராட்சி ஊழியர்கள் மூலமாக நாய்களைப் பிடிப்பதற்கும் எந்தெந்த வார்டுகளில் நாய்கள் சுற்றித் தருகின்றது கணக்கு எடுப்பதற்கும் கறம்பக்குடி பேரூராட்சி ஊழியர்கள் மூலமாக பொதுமக்கள் பயனடையும் வகையில் தொலைபேசி எண் 8608303774வெளியிடப்பட்டுள்ளது இந்த செய்தியை வெளியில் கொண்டு வந்த அரசியல் டைம்ஸ் செய்தி குழுவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்