Monday, December 22, 2025
No menu items!

19.12.2025 இடம். திருச்சி. நொச்சியம் ஃ… திருச்சியில் இன்று ஸ்ரீ. ஸ்ரீ. ரங்கநாதர் நகர் நொச்சியம் ரங்கராயபுரம் அக்ரஹாரம் பகுதியில் ரங்கநாதர் Divine Township ல் ஸ்ரீ ஸ்ரீ. அக்ரஹாரம் வேதிக் குழுமம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மஹோற்சவம் ஶ்ரீ வில்விப்புத்தூர் ஜீயர் ஆச்சாரியர் சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் மார்கழி மஹோற்சவமும்., ஸ்ரீ ராமானுஜர் தியான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையும்”, கஜபூஜை, அஷ்வபூஜை, மற்றும் கோபூஜையும், 108 சுஹாசினி பூஜையும் சடகோப ராமனுஜ ஜீயர் சாமிகளின் அருள் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடைபெற்றது. மேலும் 20.12.2025 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் Sri விஷ்ணு சகஸ்கர பாரயணம் நடைபெறும் என்றும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 21.12.2025 அன்று காலை 9.00 மணி முதல் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவமும், 108, கன்யா குழந்தைகள் பூஜையும், வேத மந்திரங்களோடு, சிற்ப்பு பூஜையும், ஆசீர்வத நிகழ்வோடு நடைபெறும் என்பதை Founder & Chairman SVRV. கீர்த்தி வாசன் ஐயர் அவர்களும், CEO, சிவக்குமார் அவர்களும் தெரிவித்தனர்.

மேலும் ரங்கநாதர் நகரில் சுமார் 75,000 ஆயிரம் சதுர அடி கொண்ட லேஅவுட்டில் மனை விற்பனைக்கான Sight visitட்டும் ,மனைகள் முன் பதிவும் செய்யப் பட்டது. இந்நிகழ்வில் இப்பகுதியின் முன்னால் ஊராட்ச்சி மன்றத் தலைவர் மற்றும், சுரேஷ் ஆனந்தன், பாரதி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version