CARE ACADEMY சிகரம் நோக்கி 2025 எனும் தலைப்பில் மேனாள் தமிழக அரசுதலைமை செயலாளர் Dr. வெ. இறையன்பு IAS .அவர்கள் உரையாற்றினார். தலைமை D.முத்து செல்வன். இயக்குநர்’கேர் அகாடமி, வாழ்த்துரை B.S. ஆனந்த கிருஷ்ணன், N. கிருஷ்ண வேணி,M. இளந்தமிழன். இறுதியாக G. ரிஷிகேசவன் நன்றியுரையாற்றினார்.,