ஆகஸ்ட் 10
மேக மாறுபாடு காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது, இன்று ஓசூர் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது கன மழையின் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்