Wednesday, April 15, 2026
No menu items!
HomeUncategorizedதிருச்சி மணச்சநல்லூர் அருகே திமுகவினரால் இளம் பெண் தற்கொலை…!

திருச்சி மணச்சநல்லூர் அருகே திமுகவினரால் இளம் பெண் தற்கொலை…!

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள் நேற்று நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் பரிசு பொருட்கள் வழங்கி உள்ளனர்.
அப்போது சிந்துசா என்ற பெண்ணின் குடும்பத்திற்கு மட்டும் பொருட்கள் வழங்காமல் அவரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் பெண்ணின் உறவினர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் மணச்சநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version