தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. துறையூர் தமிழக வெற்றிக் கழகம்
மாவட்டச் செயலாளர்கள், துறையூர் ஒன்றிய செயலாளர்கள், துறையூர் நகரச் செயலாளர்கள், கிளைச் கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், துறையூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், மகளிர் அணிகள்,மற்றும் தமிழக வெற்றிக் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்
