திமுக கூட்டணியில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசையாக இருக்கிறது. அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது முதலில் அதை எடப்பாடி பழனிச்சாமி அணைக்க ஏற்பாடு செய்யட்டும்.
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி தொடரும் மேலும் பலப்படும்.