தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த பூவாத்தி என்கிற மகப்பேறு மருத்துவரை தஞ்சைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.