HomeUncategorizedகல்யாணி கவரிங் திறப்பு விழா இன்று நடைபெற்றது

கல்யாணி கவரிங் திறப்பு விழா இன்று நடைபெற்றது

கல்யாணி கவரிங் திறப்பு விழா 7.10.24 இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது .இவ்விழாவில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி Dr.சாந்தி குத்து விளக்கு ஏற்றிவைத்தார்கள். மற்றும் திருமூர்த்தி T மணிகண்டன் திருமதி துர்கா மணிகண்டன் , நவீ தாஸ், சோழா ஸ் சுகுமார், வழக்கறிஞர் K.N.பாலகிருஷ்னன், ரோட்டரி சரவணன் அனைத்து மகளிர் கிளப்’பிரஸிடென்ட் செண்பக ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here