HomeUncategorizedஓசூர் பகுதிகளில் கனமழை

ஓசூர் பகுதிகளில் கனமழை

ஆகஸ்ட் 10

மேக மாறுபாடு காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது, இன்று ஓசூர் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது கன மழையின் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments